#Ilaiyaraaja75- Day 2

இன்று 6 மணிநேரம்முழுக்க இசைக்கச்சேரி மட்டுமே.

கேட்ட பாடல்களை …வாழ்த்தி பேசியவைகளில் முக்கியமானவற்றை இங்கு தொகுத்திருக்கிறேன்.

1. ஓம் ஷிவோஹம் – ஹரிசரண்
2. “இசை மொழி…ஈசனின் மொழி..
காலம் உள்ள வரை அகில உலக இசை ஞானி…இளையராஜா” – TVG.
3. Tribute to family members, close relatives of Raaja
4. இளமை இதோ இதோ…மனோ.
5. நின்னுக்கோரி வர்ணம் – சித்ரா
6. பூவே செம்பூவே..- மது பாலகிருஷ்ணன்
7. வேகம்…வேகம்…போகும்..போகும்… உஷா உதுப்
8. ஆனந்த ராகம் கேட்கும் காலம் – விபாவரி
9. இதயம் ஒரு கோவில் – இளையராஜா –
10. மணிரத்னம், பால்கி மேடையில் ராஜா பற்றி பேசினார்கள்.
11. ஒளியிலே தெரிவது தேவதையா – -பவதாரிணி

12. பூவே…இளைய பூவே…- முகேஷ்
13. ரஜினி – இளையராஜா interaction
14. மடை திறந்து – மனோ , உஷா உதுப்
15. 8:40 pm ரகுபதி ராகவ ராஜா ராம் – கமலஹாசன், சுருதிஹாசன்
16. நினைவோ ஒரு பறவை – கமலஹாசன், ஸ்ருதிஹாசன்
17. உன்னை விட – விருமாண்டி- கமல், சித்ரா
18. ராஜ ராஜ சோழன் – மது பாலகிருஷ்ணன்
19. என் இனிய பொன் நிலாவே – மது பாலகிருஷ்ணன்
20. நான் பொறந்து வந்தது ராஜவம்சத்துல…
21. தென்றல் வந்து தீண்டும் போது – இளையராஜா
22. என்னுள்ளே..என்னுள்ளே – விபாவரி
23. கண்மணி அன்போடு – கமல்
24. வனிதாவனி வனமோகினி – கமல், மனோ, அனிதா
25. பொன்.ராதாகிருஷ்ணன், AC சண்முகம் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பேசினார்கள்.
26. ராக்கம்மா கையத்தட்டு – ஹரிசரண் ரொம்ப சுமார்.
27. கண்மணியே காதல் என்பது – விபாவரி
28. மாருகோ மாருகோ..- சித்ரா, ஹரிசரண்
29. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மரியாதை
30. ஷங்கர் , விக்ரம், விவேக் மேடையில் இளையராஜாவை வாழ்த்தி பேசினார்கள்.
32. “நம்ம ரேஷன் கார்டில் இல்லையே என்று நினைக்க வைத்து.. நம் இதயத்தில் வாழ்பவர் இளையராஜா” – விவேக்
33. ஓ butterfly…
34. காதல் ஓவியம் – கார்த்திக் ராஜா, விபாவரி
35. ஏ..உன்னைத்தானே…- யுவன்
36. சுந்தரி கண்ணால் ஓர் செய்தி – மனோ, சித்ரா
37. ரம்..பம்…ஆரம்பம்…- மனோ, உஷா உதுப்
38. தண்ணித்தொட்டி – ஹரிசரண், உஷா உதுப்
39. கண்ணே ….கலைமானே -மது பாலகிருஷ்ணன், உஷா உதுப்
40. என் ஜோடி வஞ்சக்குருவி – மனோ, சித்ரா
41. காட்டு வழி – இளையராஜா
42. தென் பாண்டி சீமையிலே…- இளையராஜா
43. ஏ..ஆத்தா..ஆத்தோரமா…

#Ilaiyaraaja75 #ராகதேவன் #இசைஞானி #இளையராஜா #TFPC #SunTV

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.