அறம் விருதுகள் 2026 – சிறந்த சமூக சேவகர் விருது – சிவஷங்கர் ஜெகதீசன்

Aram Awards 2026 – Achiever in Social Service – Sivashankar Jagadeesan

அறம் விருதுகள் 2026 – சிறந்த சமூக சேவகர் விருது – சிவஷங்கர் ஜெகதீசன்

மகிழ்ச்சியான செய்தி:

கடந்த திங்கட்கிழமை (22-June-2026) சென்னை நாரத கான சபாவில் நடந்த அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழாவில் “சிறந்த சமூக சேவகர் விருது” எனக்கு வழங்கப்பட்டது.

நடிகர் மதுரை முத்து மற்றும் சதீஷ் இந்த விருதை வழங்கினார்கள்.

விழாக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Good news:

Received the Aram Awards 2026(Achiever in Social Service) from Actors Madurai Muthu and Actor Satheesh on 22-June-2026(Monday).

Would like to thank the organizers at this moment.

#அறம்விருதுகள்2026
#AramAwards2026
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.