#90sKidsRumors

#90sKidsRumors

யார் ஆரம்பித்ததென்று தெரியவில்லை. 2 நாட்களாக Trending இல்.

90 களின் நல்ல நினைவுகளை மனதில் நிறுத்தியது.

முதலில் இருக்கும் Rumour தான் எனக்கு பிடித்தது.

Antenna, நீலம்+ சிவப்பு கலந்த ரப்பர், Undertakerக்கு 7 உயிர், Jayasuriya Steel Bat, மயிலிறகை பத்திரப்படுத்தி வைப்பது, Stamps Coins Collect செய்வது, 90 களில் விளையாடிய சிறுவர்களின் கிரிக்கெட் விதிமுறைகள்..குறிப்பாக one pitch catch என நிறைய விஷயங்களை பகிர்கிறார்கள். படிக்க செம ஸ்வாரஸ்யம்.

#90sKidsRumors

Sidhu மேல எதுக்கு கேஸ் இருக்கு?

தப்பா அவுட் கொடுத்ததால
Umpire வயித்துல
Stump ல குத்தி கொன்னுட்டான்
😂😂😂😂
#90sKidsRumors

நோட்டுக்குள்ள மூடிவச்சா
#மயிலிறகு குட்டி போடும்
#90sKidsRumors

If you keep a peacock feather in your notebook, it will give birth to many more feathers! #90sKidsRumors https://t.co/8fpKyEiClG

Jayasuriya 😂had steel in his bat and his bat was going to be tested. #90sKidsRumours https://t.co/a1WkxUu2ex

ஆமை புகுந்த வீடு
விளங்காது
😂😂😂
#90sKidsRumors

Sidhu மேல எதுக்கு கேஸ் இருக்கு?

தப்பா அவுட் கொடுத்ததால
Umpire வயித்துல
Stump ல குத்தி கொன்னுட்டான்
😂😂😂😂
#90sKidsRumors

இதுல நீல கலர் பக்கம் இருக்கிறது பேனா -ல எழுதுனா அழிக்கிறதுக்கு…
#90sKidsRumors
கொய்யால ஒரு நாளும் அழிஞ்சதில்ல.. பேப்பர் கிழிஞ்சது தான் மிச்சம் https://t.co/xl3JhuwhdP

வடிச்ச தண்ணில பென்சில சீவி போட்டா அழி லப்பர் ஈசியா செய்யலாம்
#90sKidsRumors

Undertaker நேத்திக்கு
செத்துபோயிட்டான் !
அவனுக்கு மொத்தம்
7 உயிர் இருக்கு …
😂😂😂😂

ஆறு மணிக்கு மேல வீட்ல பிகில் ஊதுனா பாம்பு வரும்….
#90sKidsRumors

டேய் தோள்லந்து கைய எடுடா அப்புறம் வளர மாட்டேன்.!
#90sKidsRumors

#90sKidsRumours #90sKidsRumors 😎

1. If you eat any fruit seeds, there will be tree growing inside your stomach🌳

2. Eat your food otherwise poochandi/a man with one eye will come👹

3. If you drink too much of orange juice, then your skin will become orange🍊

Any other???😂🤣

இதுல நீல கலர் பக்கம் இருக்கிறது பேனா -ல எழுதுனா அழிக்கிறதுக்கு…
#90sKidsRumors
கொய்யால ஒரு நாளும் அழிஞ்சதில்ல.. பேப்பர் கிழிஞ்சது தான் மிச்சம் https://t.co/xl3JhuwhdP

If you find your broken eyelash, your wish comes true if you blow it putting on your fist.
#90sKidsRumors

Kane and Undertaker are brothers. They are half brothers actually. #90sKidsRumors

பொய் சொன்னா சாமி கண்ண குத்திடும் !
#90sKidsRumors

2003 WC Finalல
#RickyPonting Spring bat
யூஸ் பண்ணி மாட்டிகிட்டான்
அடுத்த நாள் நடந்த
Rematch ல இந்தியா
WC win பண்ணிடுச்சு
😂😂😂😂
#90sKidsRumors https://t.co/FJXKUdQZJX

MGR சமாதில
Watch சத்தம் கேட்குது!
😂😂😂
#90sKidsRumors https://t.co/jTPVFy9XQJ

ஓணான் – #90sKidsRumors We have to kill this because it is scolding us. https://t.co/VOQwKyY8MI

டேய் அரிசி திங்காதடா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்
#90sKidsRumors

இரண்டு சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டி😒
#90sKidsRumors

மின்னல பாத்தா கண்ணு போயிரும்டா, இது பரவால்ல இடி இடிக்கிறப்ப அர்ஜூனா அர்ஜூனா ன்னு சொல்லிட்டே இருந்தா இடி நம்ம தலைல விழாது.!
#90sKidsRumors

மோகினி வெள்ளை புடவை கட்டிக்கிட்டு , கொலுசு போட்டுக்கிட்டு மல்லி பூ வச்சிக்கிட்டு நைட் 12 மணிக்கு சல் சல் னு வரும் ..

#90skidsrumors

தலையும் தலையும் இடிச்சிக்கிட்டா கொம்பு முளைச்சிக்குமாம்

#90sKidsRumors

அவரு தாடி வச்சிருக்காரு கண்டிப்பா லவ் பெயிலியர் தான் !
#90sKidsRumors

மழ பெய்யும் போது வெயில் அடிச்சா காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம்😀
#90sKidsRumors

ஆமை புகுந்த வீடு
விளங்காது
😂😂😂
#90sKidsRumors

மகுடி ஊதுனா
அந்த சத்ததுக்கு
பாம்பு வரும்!
😂😂
#90sKidsRumors

நகத்தை வெட்டி வீட்டுக்குள்ள போடாதடா வீடு வெளங்காம போயிடும்;
#90sKidsRumors https://t.co/GF1uNm3JHD

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.