நேற்று(08-June-2026) மாலை டிஸ்கவரியில் நடந்த இயக்குநர் அண்ணன் பிருந்தா சாரதி அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவருடைய சமீபத்திய வெளியீடான “தொட்டனைத்தூறும் மணற்கேணி ” கவிதைத் தொகுப்பில் இருந்து “பிரபஞ்ச ரகசியம்” என்ற கவிதையை வாசித்தார்.
அண்ணன் Vediyappan M Munusamy அவர்கள் பொன்னாடை போர்த்தி டிஸ்கவரி இது வரை வெளியிட்ட பிருந்தா சாரதி அவர்களின் கவிதைத் தொகுப்புகள் பற்றி உரையாற்றினார்.
BooksandReaders – Clock பிருந்தா சாரதி அண்ணனுக்கு வழங்க முடிந்தது.
மே மாத “திரைமொழி” மாத இதழை காணோம் … என தேடிக் கொண்டிருந்த போதே…திரை மொழி மாத இதழின் ஆசிரியர் இயக்குநர் அண்ணன் சுப்ரமணிய பாரதி R. Subramaniya Bharathi அவர்கள் லேட் என்ட்ரி கொடுத்தார்.
சுக்கு காஃபி + செம அரட்டை.
இனிமையான மாலைப் பொழுதாக மாறியிருந்தது.
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.