டிஸ்கவரி சந்திப்பு – 19-May-2026


நேற்று(19-May-2026) மாலை டிஸ்கவரி சென்று Vediyappan M Munusamy  அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை நேரில் சொல்ல முடிந்தது.

இயக்குநர் அண்ணன் Brindha Sarathy  அவர்களுடனும் ஒரு செம அரட்டை.

திரை மொழி – ஏப்ரல் 2026 வந்திருந்தது. அதை அள்ளிக் கொண்டு கிளம்பினேன்.

#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.