Image Today Asia 2022
இரண்டு வருடத்திற்கு பிறகு நடக்கும் Image Expo வில் இன்று(23-July-2022) வகுப்பெடுத்து கொண்டிருந்த எழுத்தாளர், ஒளிப்பதிவு ஆசிரியர், ஒளிப்பதிவாளர் CJ Rajkumar அவர்களை ஃபோன் செய்து வம்பிழுத்து அடுத்த பத்து நிமிடத்தில் எதேச்சையாக சந்திக்கவும் முடிந்தது.
இனிமையான மனிதர். உற்சாகத்துடன் பேசினார். Black magic 6k வில் குறும்படமெடுக்க இருக்கிறோம் எனக் கூறிய போது நல்ல கேமிரா என பாராட்டினார்.
புகைப்பட கலைஞர்கள் பாக்யா, கார்த்திக் சுநImage Today Asia 2022
இரண்டு வருடத்திற்கு பிறகு நடக்கும் Image Expo வில் இன்று(23-July-2022) வகுப்பெடுத்து கொண்டிருந்த எழுத்தாளர், ஒளிப்பதிவு ஆசிரியர், ஒளிப்பதிவாளர் CJ Rajkumar அவர்களை ஃபோன் செய்து வம்பிழுத்து அடுத்த பத்து நிமிடத்தில் எதேச்சையாக சந்திக்கவும் முடிந்தது.
இனிமையான மனிதர். உற்சாகத்துடன் பேசினார். Black magic 6k வில் குறும்படமெடுக்க இருக்கிறோம் எனக் கூறிய போது நல்ல கேமிரா என பாராட்டினார்.
புகைப்பட கலைஞர்கள் பாக்யா, கார்த்திக் சுந்தரம், நடிகர் அருள் மணி, நடிகர் சத்யேந்திரா எனப் பார்த்துப் பேச முடிந்தது.
ஒரு சுற்று சுற்றி விட்டு வெளியே வந்து…வழியை மறைத்து கொண்டிருந்த புல்லட் ஆசாமியிடம்…
“யார்..ப்பா இது போற வழில புல்லட் வெச்சு வழிய தடுக்கறீங்க” என்றால்….
அட நம்ம Pon Kasirajan அண்ணா..
சின்னஞ்சிறு உலகம்..