Furniture Expo 2022
நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் Image Expo 2022 தவிர Furniture Expo, Interior and Exterior Expo என நடந்து வருகிறது.
25-July-2022 வரை Furniture Expo, Interior and Exterior Expo தொடர்கிறது.
ஒரு 5 seater sofa வின் விலையை பார்த்தவுடன் கும்பிட்டு விட்டு அடுத்த ஸ்டாலுக்கு கிளம்பி விட்டேன். விலை ₹5,95,000.
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
#FurnitureExpo2022
#InteriorandExteriorExpo2022
#ChennaiTradeCentre
