இயக்குநர், தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் செயல் தலைவர் Angel Philomena அவர்களுடனான சந்திப்பு
இன்று (24-Mar-2026) இயக்குநர், தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் செயல் தலைவர் Angel Philomena அவர்களை சந்தித்து பேச முடிந்தது.
LV Prasad இல் Creative Director.
LVP முற்றிலுமாக மாறியிருந்தது. இன்னும் Professional ஆக Courses, பாட திட்டங்கள் மாறியிருக்கின்றன.
புதிதாக மாணவர்களுக்கு 2,3 4 வருடங்கள் என புதிதாக பல கோர்ஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டு நடந்து வருகிறது.
ஏஞ்சல் ஃபிலோமினா அவர்கள் என்னை பார்த்தவுடன் வரவேற்று LVP இல் தற்போது நடக்கும் Courses பற்றி அறிமுகம் செய்தார்.
தான் பணியாற்றிய படங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்தார்.
Films and fans கடிகாரத்தை அவருக்கு வழங்கினேன்.
LVP – Direction HOD மாறியிருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருடைய கேபினில் சில நிமிடங்கள் பேசி விட்டு வெளியே வந்தால் Library க்கு அழைத்து சென்றார்.
2017 லேயே Library இருந்தது. இப்போது இன்னும் பெரிய library வரவேற்றது.
LVP heritage Centre – நிறைய பழைய Camera க்கள், Lights, Lenses பார்க்க முடிந்தது.
LVP இல் மட்டும் தான் இத்தனை Costly ஆன lens களை ஒருவர் படிக்கும் போதே பார்க்க , அதை வைத்து படமெடுக்க வாய்ப்பிருக்கும். அது ஒரு advantage.
பத்ம பிரசாத் சார் மற்றும் கவிதா மேடம் இருவரையும் சந்தித்து நிறைய நேரம் பேச முடிந்தது. என்னென்ன மாற்றங்கள் ஆகியிருக்கிறது என பத்ம பிரசாத் அவர்கள் விவரித்தார்.
வெளியே வந்து மாணவர்களில் சிலரை எனக்கு ஏஞ்சல் மேடம் அறிமுகப்படுத்தினார்.
Film making துறையின் ஃப்ரீதா அவர்களை அறிமுகப்படுத்தினார்.
பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தால் ராம். நிறைய வாய்ப்புகள் நடிகனாக அவனுக்கு வந்து கொண்டிருக்கிறது.
அவனையும் வாழ்த்தி விட்டு கிளம்பினேன்.
சிறப்பான நாளாக இன்றைய தினம் மாறியிருந்து.
#Director
#இயக்குநர்
#AngelPhilomena
#ஏஞ்சல்ஃபிலோமினா
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan







Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.
Let this meet bring cheers to you and to your team and why cant you utilise the talents of your friends those who are in retired stage ??
LikeLike