
ஒரு Bowler Hat-trick விக்கெட் எடுக்கிறார். அதன் பிறகு Kieron Pollard வந்து ஒரே ஓவரில் 6 Ball க்கு 6 Six அடித்து அந்த பௌளரை திக்குமுக்காட வைத்து விடுகிறார். யுவராஜ் சிங் அடித்த போது பார்த்த அளவுக்கு கிரிக்கெட் பார்ப்பதில்லை என்றாலும் இது ஒரு அட்டகாசமான சாதனை… என்னா அடி…#KieronPollard #WIvSL