Windy.com App
Weather App கள் நிறைய Install செய்து Uninstall செய்திருக்கிறேன். இந்த Weather app/site கள் 12 மணிக்கொரு முறை தங்களுடைய தரவுகளை சரியாக வைத்திருக்க Update செய்து கொண்டேயிருப்பார்கள், அதனால் இவர்கள் வானிலை பற்றிய சரியான தகவல்களையே கொடுப்பது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்.
Windy.com App அருமை. நமக்கு அடுத்த 3 நாட்கள், 5 நாட்களின் வானிலை எப்படியிருக்கும் என்ற pictorial video பார்க்க முடிகிறது.
Have Installed various app in the past, but Windy app seems to be better with the pictorial video of how weather will turn out to be for next 3 days, 5 days with various data about temp, AQI and thunderstorms. Strongly recommend installing it.
#CycloneNivar Windy
