Work from home – என்னுடைய பார்வை.
1. Work from home என்னைப் பொறுத்தவரை சோம்பேறித்தனத்தையே உண்டாக்குகிறது.
2. BP, Anxiety வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. Office இல் பேசிக் கொண்டே வேலை பார்க்கும் போது BP கட்டுப்பாட்டில் இருக்கிறது.

3. வீட்டில் Infrastructure issues, Connectivity issue களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். Office இல் வேலை பார்க்கும் போது இந்த பிரச்சினை இல்லை. IT Support team களின் உதவி நமக்கு கிடைக்கும்.
4. குழந்தை, மனைவி, பெற்றோர்கள் இடையுறு இல்லாமல் வேலை செய்வது கடினம்.
5. Scrum Call/Conference Call களின் போது எங்கிருந்தோ ஓர் பெரிய சத்தம் வந்து நம்மை திடீரென அவமானப்படுத்தி விடும்.
இதனால் இந்த இரண்டு வாரங்களுக்கு Office போய் வேலை பார்ப்பதே நல்லது. #corona #workfromhome