பறிக்காமல் விட்ட தக்காளிகள் ஒட்டிக்கொண்டு ஒட்டிப்பிறந்த குழந்தைகள் போல மாறி விட்டன. இன்று தான் பறிக்க முடிந்தது.
புதினா ஒரு பக்கம், பிரண்டை மறு பக்கம் வளர்ந்து கொண்டிருந்தது. புதினா புதனன்று பறித்து இன்று துவையலானது.

Tomatoes which were not plucked due to work have binded themself together and looks like twins.
Mint leaves and Veltd grape leaves are growing in which mint leaves were plucked and used for thuvaiyal.