Information Overloaded World
இந்த Information overloaded World எதையும் மிகைப்படுத்தியே சொல்லும். கண்ணுக்கு தெரியாத #Coronavirus க்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதும், பயப்படுவதிலும் அர்த்தமில்லை.
இதற்கு முன் வந்த Sars, Ebola, Swine Flu(H1N1) விற்கு இல்லாத பயம் இப்போது பலரிடம் காணப்படுவதற்கு Social Media ஒரு முக்கியமான காரணம்.

2009 இல் 700 million மக்கள் Swine Flu வினால் பாதிக்கப்பட்டனர். அதை விட இப்போது பீதியை கிளப்ப அதிகளவில் Social Media வின் பங்கும் , டிவி சேனல் களின் பங்கும் இருக்கிறது.