
2012-2013 லேயே WhatsApp நம் ஃபோனில் இருக்கும் அத்தனை டேட்டாவையும் எடுத்த பிறகு 2021 இல் எதற்காக Signal, Telegram க்கு மாற வேண்டும்?
2 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் #WhatsApp ..என்றுமே உலகளவில் நம்பர் ஒன்னாகவே இருக்கப் போகிறது. .Payment பிரபலமாக ஆரம்பித்தவுடன் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றே தோன்றுகிறது.
#WhatsAppPay …#Gpay வை விட சுலபமாகவே இருக்கிறது. பரவலாக #வாட்ஸ்அப் Pay இந்த வருடத்திலிருந்து பயன்பயத்தப்படும் போது அதன் மூலமாகவே வங்கிகளுடைய சேவைகளும் பணபரிவர்த்தனைகளும் நடக்க ஆரம்பித்து விடும்.