இந்த லாக்டவுனில் முக்கியமான பொழுதுபோக்கு செடிகளை பராமரிப்பதும், பாடல்கள் கேட்பதும்.
போன வாரம் 18 ரோஜாக்கள் ஒரே நாளில் பூத்திருந்தன. பச்சை மிளகாய், Capsicum, வெண்டைக்காய் நன்றாகவே வளர்ந்து வருகின்றன.

பிரண்டை, புதினா மற்றும் வெற்றிலை கொடி மறுபுறம் வளர்ந்து கொண்டிருக்கிறது. #Garden #Roses