Azithromycin 500
ஒமிக்ரான் தொற்றுப்பரவல் பெரும்பாலும் தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் என்றே ஆரம்பிக்கிறது.
இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு Azithromycin 500(Azee 500/Zady 500/Azax / Acithral 500) மாத்திரை உடனடி பலனை கொடுக்கிறது.
அலட்சியம் காட்டாமல் Early Stage லேயே அதாவது தொண்டை கரகரப்பு ஆரம்பிக்கும் பொழுதே Dolo 650 மற்றும் இதை எடுத்துக் கொண்டால் 3-7 நாட்களில் ஜுரம், தொண்டை கரகரப்பு குணமாகி விடுகிறது.
Fabi Flu(Favipiravir) கொரோனா மூன்றாம் அலைக்கு முன் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டது. அதே போல் இப்போது இருமுறை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமிக்ரான் பாதிக்கப்படும் போது Azithromycin 500 தினம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்வது நல்ல பலனை தருகிறது.
தினம் ஒரு முறை மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
#Omicron #Covid19 #ஒமிக்ரான்
#Azithromycin500 #SivashankarJagadeesan
