#FilmReviews2021 – வெற்றியாளர் பட்டியல்



#FilmReviews2021 – வெற்றியாளர் பட்டியல்

5 வருடத்திற்கு முன் “Film Enthusiasts”, “Agile Enthusiasts” என இரு வாட்சப் குழுக்கள் ஆரம்பித்து அதில் விழாக்களில், meet களில், certification களில் பார்க்கும் புதிய நண்பர்களை இணைக்க ஆரம்பித்தேன்.

அதன் பிறகு இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா வட்ட நட்பு விரிவடைந்தது.

இங்கிருக்கும் விழாக்களுக்கு செல்ல ஆரம்பித்து சினிமாவுக்குள் இருக்கும் படைப்பாளிகளிடம் பேசும் போது சினிமா பற்றிய கண்ணோட்டமும், புரிதல்களும் அதிகரித்தது.

விழாக்களில் வரும் ரசிகர்களின் ஆழ்ந்த உலக சினிமா அறிவு வியக்க வைத்தது.

2021 இல் “Film Enthusiasts” –“Films and Fans” ஆக மாறி முகநூலில் குழு ஆரம்பித்தேன். பிறகு பொறுமையாக ஆரம்பித்தது தான் #Filmreviews2021.

பல உலக சினிமாக்களை கண்டு அதை திரையனுபவங்களாக எழுதும் Venkatesh Srinivasagam மற்றும் பலர் வியக்க வைத்தனர். திரையனுபவங்கள் படங்களை பார்க்கத் தூண்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நம் முகநூல் குழுவில் திரையனுபவங்களை பகிர சொன்னவுடன் சம்மதித்து பதிவிட ஆரம்பித்தனர்.

Books and Readers – தமிழ் முகநூல் குழு வளர்ந்த அளவிற்கு இந்தக் குழுவின் வளர்ச்சி இல்லை. அக்டோபர் 2021 க்கு பிறகு நிறைய பேர் திரையனுபவங்களை பதிவிட ஆரம்பித்தனர்.

அதில் 15 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு #Filmreviews2021 க்காக பரிசுக்கோப்பைகள் வரும் 22-Jan-2022(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்குகிறோம்.

#FilmReviews2021 வெற்றியாளர்கள் பட்டியல் கீழே.

1 Venkatesh Srinivasagam
2. விக்னேஷ் கிருஷ்ணன் – Vignesh G
3. நித்யா குமார் – “பரிவை” சே குமார்
4. Milo Sai
5. தர்மலிங்க முருகு ப்ரதியங்கிர புனிதப் பிரகாஷ் – PSS Prakash
6. எஸ். உதயபாலா
7. Gopal Manogar
8. சே மணிசேகரன் – Manisekaran
9. ப்ரியா வெங்கடேசன்,
மேல்சீசமங்கலம் – Venkey Venkat
10. பகத் குருதேவ்
11. Maheshwar Murugesan
12. Ramki Selvam (இராம்கி செல்வம்)
13. Divya Jay
14. VINODH JAYARAMAN
15. சி பி செந்தில்குமார் – C P Senthilkumar

அனைவரிடமும் இரண்டு நாட்களாக பேச முடிந்தது. அனைவரையும் பரிசளிப்பு விழாவில் சந்திக்க நானும், Moderator களும் ஆவலுடன் இருக்கிறோம்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

#FilmsandFans
#BooksAndReadersTamil
#BooksAndReadersGlobal
#FilmReviews2021


#FilmReviews2021 – வெற்றியாளர் பட்டியல்

Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.