
Harnaaz Kaur Sandhu – பஞ்சாபி பெண்கள்
பஞ்சாபி பெண்களை “Moti”(குண்டு) என்றும் “Posh”(ஆடம்பரமான) என்றும் மற்ற North indians ஒதுக்க முயற்சிப்பார்கள். அவர்கள் தங்களை விட அழகாக இருப்பதை முதலில் ஒரு பெண் தான் கண்டுபிடித்து பொறாமைப்பட ஆரம்பிக்கிறாள், ஒதுக்க ஆரம்பிக்கிறாள்.
பஞ்சாபி பெண்கள் நல்ல நகைச்சுவை உணர்வும், தைரியமும், Grace உம் உடையவர்கள். 2018 இல் ராஜஸ்தான் டூரில் Jaipur சுற்றிப்பார்க்க அந்த அரசின் Tourist Van இல் பயணித்தேன். அந்தக் குழுவில் வந்த பஞ்சாபி பெண் பேரழகியாக தெரிந்தாள். இத்தனைக்கும் முகத்திலோ, உடையிலோ தேவையில்லாத முகப்பூச்சுக்களோ, Eye lashes, Jimikki போன்ற எதுவும் இல்லை. எளிமையாக Salwar-Kameez அணிந்திருந்தாள்.
அதிகமாக குடிக்கும், Show-off ஆக காட்டிக் கொள்ளும் பஞ்சாபி ஆண்களை இவர்கள் பெரிதும் விரும்புவதில்லை.
21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியப் பெண் தைரியமாக Finals இல் பதிலளித்து #MissUniverse பட்டம் வென்றிருக்கிறார். லாரா தத்தா, சுஷ்மிதா சென்னை விட அழகாகவே இருக்கிறார்.
வாழ்த்துகள் #HarnaazSandhu
#MissUniverse2021
#HarnaazSandhu
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.