
Fabi Flu(Favipiravir)
கொரோனா இன்னும் முழுமையாக விலகாத நேரத்தில் வெளியே போய் விட்டு வீடு திரும்பியவுடன் ஒவ்வொரு முறையும் தொண்டையில் ஒரு அசாதாரண தன்மையை உணர முடிகிறது.
இப்படி mild, moderate symptoms உணருபவர்கள் Fabiflu(favipirabir) வைத்துக் கொள்வது நல்லது. தடுப்பூசி பேராயுதம் என்றால் Fabiflu கூட Virus க்கு எதிரான ஒரு ஆயுதம் தான். உள்ளே கொரோனா சென்றிருக்கலாமோ, சுவையும் மணமும் சில நாட்களாக உணர முடியவில்லை என்று உணரும் தருவாயில் Fabiflu நிச்சயம் கைகொடுக்கும்.
கர்ப்பிணி பெண்கள், Uric Acid அதிகமுள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள கூடாது.
மற்றவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவர் பரிந்துரையின் பேரில் Dolo 650 யுடன் இரவில் எடுத்துக் கொண்டால் நம் உடலிலுள்ள கொரோனாவை ஆரம்பித்திலேயே அழித்து விடலாம்.
சுவை, மணம் தெரியவில்லை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தெரியும் போதே மருத்துவ ஆலோசனை பெற்று இந்த மாத்திரைகளை இரவில் ஒரு முறை அல்லது காலையில் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
#FabiFlu #Favipiravir #GlenmarkPharma
#Covid19
#SivashankarJagadeesan #சிவஷங்கர்ஜெகதீசன்