இன்று Ramaa’s Hyderabadi சென்று வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தேன். Great Ambience. சுற்றி யாருமே இல்லாதது இன்னும் பிடித்திருந்தது.

சூடான அருமையான பதத்தில் பிரியாணி. Side dish எல்லாம் ரொம்ப Ordinary. பிரியாணியின் சூடு தான் சுவையைக் கூட்டியதோ எனத் தோன்றியது.
விலை: GST யோடு ₹158.