இம்முறை பொறுமையாக அலைந்து வாங்கிய புத்தகங்கள் 9. இதில் 4 எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைத்திருந்தார். முதல் 3 புத்தகங்கள் விருட்சம் பதிப்பகத்தில் கிடைத்தது. ‘கிழவனும் கடலும்’ காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைத்தது.

வாசு முருகுவேல் அவர்கள் ‘கலாதீபம் லொட்ஜ்’ கிழக்கு பதிப்பகத்தில் இருப்பதாக சொன்னார். அதை வாங்கி விட்டு English books and novels தேட ஆரம்பித்தேன். பொறுமையாக அலைந்து நான் எழுதிக்கொண்டு போன To buy list English novels ஒவ்வொன்றாக தேடினேன். ஒன்று கூட கிடைக்கவில்லை.
கூட்டத்தில் தேடி எடுப்பதும் சிரமமாக இருந்தது. ஒரு வழியாக 3 புத்தகங்கள் எடுத்தேன். வாங்கிய 9 புத்தகங்கள் கீழே.
1. மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள் – விருட்சம் பதிப்பகம்.
2. கவிதைக்காக – ஞானக்கூத்தன்
3. இம்பர் உலகம் – ஞானக்கூத்தன்
4. கிழவனும் கடலும் – Ernest Hemingway
5. கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகுவேல் – கிழக்கு பதிப்பகம்
6. உயிர் பிழை – டாக்டர். கு. சிவராமன் – விகடன் பிரசுரம்
7. The Guide – R.K.Narayan
8. Conceive it.. Believe it.. Achieve it – Napoleon hill
9. Raavan – Amish Tripathi
#43rdChennaiBookFair #43வதுசென்னைபுத்தககண்காட்சி #ChennaiBookFair #CBF2020