Sher-e-Punjab Dhaba , Jarol, Himachal Pradesh
50 பேர் சாப்பிட க்கூடிய தாபாவில் சாப்பிட யாருமே இல்லை. தாபாவின் உரிமையாளர் பிந்தி fry, கதி , தால் side dish இருப்பதாக சொன்னார். அவரே சமைக்க ஆரம்பித்து 15 நிமிடத்தில் variety களாக அடுக்கி அசத்தி விட்டார்.
இப்படியொரு சுவையான Bindhi fry இது வரை சாப்பிட்டதில்லை..
இவை அனைத்தையும் செய்தவர் Vijay Kumar Sharma.நள்ளிரவில் Highway இல் டீ சாப்பிட வருபவர்களுக்காகவே 2:30 am எழுந்து விடுகிறார் என்று சொன்னார்கள். அதிகம் பேசாமல் தனது உழைப்பை மட்டுமே காட்டுபவர்களின் மேல் ஒரு தனி மரியாதை இயல்பாகவே நமக்கு வருகிறது.