‘தகவல் களஞ்சியம் ‘ – எஸ்ரா60

‘தகவல் களஞ்சியம் ‘ – எஸ்ரா60

60 வயது என்பது ஒரு மைல்கல் போல.
இன்று 60 ஆம் பிறந்த நாளை கொண்டாடும் எழுத்தாளர், சாகித்ய அகாதெமி விருதாளர் #எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

புத்தக கண்காட்சியில் முதலில் தேடும் எழுத்தாளுமை எஸ். ராமகிருஷ்ணன்.

அவருடன் 2014 முதல் 2026 வரை நிறையவே பேசியிருக்கிறேன்.

எஸ்.ரா ஒரு தகவல் களஞ்சியம். அவர்களுடைய எழுத்தில் நீண்ட விவரிப்பு இருக்கும்.

அனைவரிடமும் பழகும் தன்மையுடையவர். எளிமையானவர்.

“ரப்பர் வளையல்கள்”, “வெட்கமறியாத ஆசைகள்” – இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் முதலில் கொடுக்க தேடியது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை.

ஒவ்வொரு முறையும் இன்முகத்துடனே வரவேற்று பேசும் தன்மையுடையவர்.

Dec 25 புத்தக வெளியீட்டு விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு அவர் பேச்சை கேட்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

எஸ்.ராமகிருஷணன் அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

#sra60

#Writer

#SRamakrishnan

#எஸ்ராமகிருஷ்ணன்எழுத்தாளர்

#எஸ்_ராமகிருஷ்ணன்

#SivashankarJagadeesan

#சிவஷங்கர்ஜெகதீசன்


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.