திரையுலகின் காவலர்கள் –  இயக்குநர் சங்கத் தலைவர் RK Selvamani மற்றும் இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் RV Uthayakumar அவர்களுடனான சந்திப்பு

“திரையுலகின் காவலர்கள்” இயக்குநர் சங்கத் தலைவர் RK Selvamani மற்றும் இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் RV Uthayakumar அவர்களுடனான சந்திப்பு

நேற்று(29-Mar-2026) நடந்த திரை மொழி முப்பெரும் விழாவில் இயக்குநர் சங்கத்தின் தலைவர், FEFSI சங்கத் தலைவர் இயக்குநர் RK Selvamani மற்றும் இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் இயக்குநர் RV Uthayakumar அவர்களை சந்தித்து பேச முடிந்தது.

மீண்டும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை கூறினேன்‌.

30 வருடங்களாக தன்னை தேடி பிரச்சனையோடு வருபவர்களை அரவணைத்து அதற்கான தீர்வையும் முன்வைப்பவர்கள்.

சென்ற வாரம் வாங்கி முழுமையாக படித்த திரை மொழி பிப்ரவரி மாத இதழில் “திரையுலகின் காவலன்” ஆர்.கே. செல்வமணி எனக் குறிப்பிட்டு இயக்குநர் சுப்ரமணிய பாரதி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

திரைமொழி மாத இதழ் ஆசிரியர், இயக்குநர் சுப்ரமணிய பாரதி அவர்கள் இயக்கிய “பாஞ்சாலி”  குறும்படம் விழாவில் திரையிடப்பட்டது. 

அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

#இயக்குநர்
#Director
#RKSelvamani
#RVUthayakumar
#SubramaniaBharathi
#திரைமொழிமுப்பெரும்விழா
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.