புத்தகங்களுக்கென தனியறை – A room for books
புத்தகங்களுக்கென தனியறை வைத்துக் கொள்ள வேண்டுமென்பது 2011 முதல் செயல்படுத்த விரும்பிய ஒன்று.
புத்தகங்கள், #வாசிப்புப்போட்டி பரிசுக்கோப்பைகள், கடிகாரம் உட்பட எல்லாமே புத்தகங்கள் சம்பந்தப்பட்டதாய் இப்போது மாற்றியமைக்க முடிந்தது.
2026 இல் புதிய வீட்டில் தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.