
மெதுவடையும் மேற்காசியப் போரும்
இந்த போரை யார் கேட்டார்கள்?
போர்களில் வெற்றியாளர் என்று யாருமில்லை. இழப்புகள் மட்டுமே.
நம்மூர் டீக்கடைக்காரர்கள் கேஸ் தட்டுப்பாடு தான் சாக்கு… எனக் காரணம் காட்டி காபி, டீ மெதுவடை விலைகளை ஏற்றி விட்டார்கள்.
காஃபி – ₹15 லிருந்து–₹18
டீ – ₹15 லிருந்து–₹18 – ₹20
மெதுவடை – ₹10 லிருந்து ₹12
ஏன்டா…மெதுவடைக்கும் மேற்காசியப் போருக்கும் என்ன சம்பந்தம்?
நம்மூரில் பீதியை கிளப்பி விலையேற்றம் செய்வதற்கே ஒரு கும்பல் இருக்கிறது.
ஆசையாக சாப்பிடும் வடை..Coffee க்கு தேவையில்லாமல் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
#வடைபோச்சே
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.