அதாவது…பெண் என்பவள்….
மனதின் குரல்: “காலங்காத்தாதல…யேவா…..வேண்டாம்…”
ஒரு தாயாக, சகோதரியாக, தோழியாக, அக்காவாக… தங்கையாக..
மனதின் குரல்: “வேண்டாம்… வேண்டவே வேண்டாம்..”
பின்ன என்ன தான் எழுதறது…
முகநூல், படவரி, இழை, புலனம் மற்றும் கீச்சக தோழிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள்..ங்க..
Happy women’s day wishes to women out there. Stay strong. Stay healthy.
#HappyWomensday
#மகளிர்தினவாழ்த்துகள்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.