








தொட்டனைத்தூறும் மணற்கேணி – இயக்குநர் பிருந்தா சாரதி – கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா – 8-Mar-2026
இயக்குநர் அண்ணன் பிருந்தா சாரதி Brindha Sarathy அவர்களை Booksandreaders இன் முக்கிய அங்கமாகவே பார்க்கிறேன்.
அவருடைய புதிய கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா Discovery Book Palace வெளியீடாக 8-Mar-2026(ஞாயிறு) மாலை மியுசிக் அகாடமி சிற்றரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்வில் நானும் கலந்து கொள்கிறேன்.
Books and readers குழுவினர் – இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் வாட்சப்பில்/மெசேஞ்சரில் எனக்கு தெரிவியுங்கள்.
#கவிதைநூல்வெளியீட்டுவிழா
#இயக்குநர்பிருந்தாசாரதிதி
#DirectorBrindhaSarathi
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.