Dinner with #1 fan

Dinner with #1 fan

Roseline கணவரோடு Prayer meet க்காக பெங்களூரு வருவதாக முன்னரே சொல்லிக் கொண்டிருந்தாள்.

பெங்களூரிலேயே அப்ப சந்திக்கலாம் என மூன்று வாரங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தோம்.

Green park, சென்னை FOB Managers ஏற்கனவே Green park, Bengaluru Managers களின் நம்பர்களை கொடுத்தது மட்டுமில்லாமல் அவர்களுக்கும் சொல்லியிருந்தார்கள்.

1-2 நாள் அங்கே தங்கலாம் என நினைத்திருந்தேன், பிறகு செலவு அதிகமாகும் என தவிர்த்து விட்டேன்.

Dinner போகலாம் என முடிவெடுத்திருந்த போது Roseline மற்றும் அவள் கணவரை அழைத்து கண்டிப்பாக நீங்களும் வாங்க.

நாள் முழுக்க fasting prayer செய்து அப்போது தான் room க்கு திரும்பி கொண்டிருந்தார்கள்.

தனியாக இந்த Dinner சாப்பிட செம போரடித்தது.

“Wide spread dinner, so many varieties. நன்றாகவே இருக்கும். கண்டிப்பாக வா”  என கூறியிருந்தேன்.

₹2000 ரூபாய்க்கு –
a.  6 விதமான அப்பளம்/வத்தல், b. 6 விதமான ஊறுகாய்,
c. 15 க்கும் மேற்பட்ட Sweets,
d. 3 விதமான non-veg biriyani
e. 6 விதமான ice cream
f. விதவிதமான nuts

என Hotel Green Park Bengaluru கலக்கியிருந்தார்கள்.

Roseline மற்றும் கணவர் சார்லஸ் வருவதற்கு இரவு 8: 50 ஆகி விட்டது.

அது வரை Hotel Green Park இல் உள்ள different rooms களை எனக்கு சுற்றிக் காட்டினார்கள்.

சென்னை Green Park அளவிற்கு வசதிகளோ, இட வசதியோ இல்லை, ஆனால் இங்கே எப்படி Nexus Vijaya Mall அருகில் உள்ளதோ அதே போல் அங்கே Nexus Vegs City Mall அருகே உள்ளது.

ரோஸ்லின் மற்றும் சார்லஸூக்கு non-veg starter வந்தது. சாப்பிட்டு கொண்டே காலையிலிருந்து நடந்த fasting prayer பற்றி விரிவாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

அருகிலிருக்கும் Nexus Vega City Mall, Rapido, Bengaluru metro, அந்தமான் அனுபவங்கள் என அடுத்த 45 நிமிடங்கள் செம அரட்டையாக மாறியிருந்தது.

3 non veg biriyani கள் யாருமே தொடாமலே dinner இல் இருந்தது. சார்லஸ் வந்து எடுத்து சாப்பிட்டாரே என்றிருந்தது எனக்கு.

Carrot halwa சிறப்பாகவே இருந்தது.

Almond ice cream ஒரு scoop எடுத்து இன்னும் கொஞ்சம் வெட்டிய almond சேர்த்து, raisins சேர்த்து வைத்திருந்தேன்.

அதை பொறுமையாக திரும்ப எடுத்து வந்து சாப்பிட்டேன்.

ரோஸ்லினுக்கு ரொம்பவே சந்தோஷம்,பிறகு ஃபோட்டோ எடுத்து கிளம்பும் போது… சார்லஸ் சில ஃபோட்டோக்களை எடுக்க அவை இன்னும் சிறப்பாக வந்திருந்தது.

அவர்கள் புக் செய்து ஆட்டோ வந்து விட அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தால் ஒரு Manager எனக்கு Banquet halls களை சுற்றிக் காட்ட தயாராக இருந்தார்.

அவரோடு சென்று அங்கிருந்த 3 Banquet hall‌களையும் பார்த்து விட்டு என் அறைக்கு திரும்ப ஆயத்தமானேன்.

#Roseline
#ரோஸ்லின்
#HoteGreenPark
#க்ரீன்பார்க்
#Bengaluru
#பெங்களூரு
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.