

படக்குழுவினருடன் “மைலாஞ்சி”
நம் Films and fans குழுவினர் “மைலாஞ்சி” படக்குழுவினரோடு பார்க்க திட்டமிட்டு வருகிறேன்.
25, 26, 27, 28 பிப்ரவரி 2026 தேதிகளில் மதியம்/மாலைக் காட்சிக்கு இயக்குநர் Ajayan Bala Baskaran அண்ணன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
படம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும்
கமெண்ட் section இல் உள்ள link ஐ பயன்படுத்தி WhatsApp group இல் இணைந்திடுங்கள்.
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.