18 Feb 1993 – 33 years of Ejamaan(எஜமான்) – வாழ்த்துகள் Dir RV Uthayakumar sir

18 Feb 1993 – 33 years of Ejamaan(எஜமான்) – வாழ்த்துகள் Dir RV Uthayakumar sir

நம் #வாசிப்புப்போட்டி2023  விழாவிற்கு அவரை கண்டிப்பாக கூப்பிட வேண்டும் என அழைத்து அவரை literally torture செய்தேன்.

Banner இல் பெயர் போட வேண்டாம் என சொல்லியிருந்தார்.

மேடையிலும் எங்கள் உரையாடல்களை சுவையாக வெளிப்படுத்தியிருந்தார்.

“வந்துடறேன் கண்ணு. நீ கவலைப்படாதே கண்ணு”  என சொல்லியிருந்தார்.

கண்டிப்பாக வருவார் என்ற நம்பிக்கையிருந்தது.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது ஒரு தலைவனாக வந்து பங்கேற்பாளர்களுக்கு ஒரு twist கொடுத்தார்.

இன்று எஜமான் (18-Feb-1993) திரைப்படம் வெளியாகி 33 வருடங்களாகிறது. 

அவரை அழைத்து நலம் விசாரித்தேன்.

வாழ்த்துகளைச் சொன்னேன்.

#Director
#rvuthayakumar
#இயக்குநர்
#RVUthayakumar
Booksandreaders
#BooksandReaders
#FilmsandFans
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.