பெங்களூரு – கார்த்திக் சத்யநாராயணன்

பெங்களூரு – கார்த்திக் சத்யநாராயணன்

2017 இல் அம்மாவுக்கு Breast cancer உறுதியான போது இடிந்து போயிருந்த நேரம்.

அப்போது என்னை வீடு தேடி வந்து முதலில் ஆறுதல் சொன்னவர் கார்த்திக் சத்யநாராயணன்.

இப்போது பெங்களூர் வருகிறேன் என்று சொன்ன போதும் உடனே நேற்று முன் தினம் வந்து பார்த்தார்.

திறமையான Experienced Developer ஆக எனக்கு பல வருடங்களுக்கு முன் அறிமுகமானவர்.

என்னுடைய நலம் விரும்பிகளில் முக்கியமானவர்.

அவருடைய இரண்டாவது குழந்தை ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி அன்று பிறக்கும் என்று சொல்லியிருந்தேன்.

அது அப்படியே நடந்தது.

பல பசுமையான கதைகள் பேசி ஒரு அழகான மாலைப் பொழுதாக அமைந்தது.

#சிவஷங்கர்ஜெகதீசன்

#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.