பிறந்த நாள் வாழ்த்துகள் ஞான ராஜசேகரன் சார்
நம் #வாசிப்புப்போட்டி2021 உடைய சிறப்பு விருந்தினர்.
கேரளாவில் மாவட்ட ஆட்சித் தலைவராக, துறைச் செயலாளராக, தமிழ்நாட்டில் மண்டலத் தணிக்கை அதிகாரியாக என்று பல்வேறு அதிகாரம் மிக்க பொறுப்புகளில் இருந்தவர்.
மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜன், ஐந்து உணர்வுகள் படங்களின் இயக்குநர்.
பிறந்த நாள் வாழ்த்துகள் Gnana Rajasekaran சார்.
நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
#Writer
#Director
#GnanaRajasekaranIAS
#ஞானராஜசேகரன்IAS
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan



Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.