Chennai சங்கமம் – Museum Theatre இல் தடுக்கி விழுந்தேன்
நேற்று (17-Jan-2026) Chennai சங்கமம் நிகழ்ச்சிகளை காண Chennai Egmore Museum theatre (அருங்காட்சியகம்) சென்றிருந்தேன்.
VIP gate வழியாக செல்லும் போது wireகள் நிறைய போட்டு அதற்கு மேல் red carpet போட்டு வைத்திருந்தார்கள்.
அது தடுக்கியதில் படிகளில் போய் சரியப்போய் கேட்டை பிடித்து ‘தப்பித்தோம்” பெரிதாக கீழே விழுந்து அடி பட வில்லை” என நினைப்பதற்குள்…
அந்த 3 படிகளில் balance போய் கீழே வலது காலில் false landing.
முட்டியில் பக்கவாட்டிலும் செம வலி.
வலியுடனே அங்கே இருந்த மருத்துவ குழுவிடம் வலி நிவாரணி Gel பெற்று கொஞ்ச நேரம் நிகழ்ச்சியை பார்த்தால்..
திரும்ப வலது காலில் extra ordinary pain…
Knee dislocate ஆனதா என தெரியவில்லை…ஆனால் செம வலி…
மருத்துவர் XRay எடுக்க சொன்னார்..
இப்போது வீக்கம் அதிகமாயிருந்தது.
Tribal Dance, புலியாட்டம் முடிந்து 1 மணிநேரத்திற்கு பிறகு fashion show ஆரம்பித்தது.
வலது கால் வலி வெகுவாக அதிகரிக்க இடத்திலிருந்து கிளம்பி அங்கிருந்த மருத்துவரிடம் சென்றால் Pain killer மாத்திரை கொடுக்க முயன்றார்.
ஏற்கனவே Pain killer கள் போட்டு தான் Liver போய் விட்டது… அதை சரி செய்வதற்குள்…. நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.. இப்ப மீண்டும் Pain killer ஆ என … மறுத்து விட்டு Parking நோக்கி நொண்டிக் கொண்டே …நகர்ந்தேன்.
#சென்னைசங்கமம்
#ChennaiSangamam
#Accident
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.