உன்னை மாதிரி எத்தனை கீரிக்குட்டிகளை பாத்துருப்பேன்…
முன்னொரு நாள் – என் வேலையில்..
Technical Architect: Friday க்குள்ள we can deliver the site.
Project Lead: நம்ம Wednesday க்குள்ள முடிச்சு கொடுத்துடலாம்..
Team member: ஒண்ணும் பிரச்சினையில்லை. செவ்வாய் கிழமை சாயங்காலமே முடிச்சு டலாம்.
ஒரு வாரம் ஆகியும் எதையும் முடிக்கவில்லை.
சைட் Go Live செய்ய முடியவில்லை…
Team member: நாங்க delay பண்ணாலும் நீங்க ஒண்ணுமே சொல்லலையே… ஏன்?
Sivashankar: நீங்க over confident ஆ பேசும் போதே Project அ முடிக்க போறதில்லன்னு எனக்கு தெரிஞ்சு போச்சே.
உன்னை மாதிரி எத்தனை கீரிக்குட்டிகளை பாத்துருப்பேன்… இது வரைக்கும்…
குப்புற படுக்க வைச்சு முதுகுலயே நடந்துருவேன்…
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.