49வது சென்னை புத்தகக் காட்சி – ஆசியாவின் மிகப்பெரிய அறிவுத் திருவிழா
நேற்று(8-Jan-2026) தொடங்கியிருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் பபாசி தலைவர் R. S. சண்முகம் அவர்களை சந்தித்து Sivashankar Jagadeesan Foundation Diary ஐ யும் , “வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்பையும் வழங்க முடிந்தது.
இதற்கு முன்னரும் அண்ணாச்சிக்கு “ரப்பர் வளையல்கள்” சிறுகதைத் தொகுப்பை வழங்கியிருக்கிறேன்.
செண்பகா பதிப்பக ஸ்டாலிலும் சந்தித்து உடல் நலம் விசாரித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.
#வாசிப்புப்போட்டி
#SuperReader பற்றியும் Books and Readers குழு பற்றியும்,
அவருக்கு ஒரு update சொன்ன போது பொறுமையாக கேட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அண்ணாச்சியை நேற்று முதல் நாளே சந்தித்து பேசியது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
#49வதுசென்னைபுத்தகக்க்காட்சி
#49thChennaiBookFair
#CBF2026
#சென்னை
#Chennai
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.