Blue Sattai Maaran அண்ணா அவர்களுடனான சந்திப்பு

Blue Sattai Maaran அண்ணா அவர்களுடனான சந்திப்பு

Blue Sattai Maaran அண்ணா அவர்களுடனான சந்திப்பு

Blue Sattai Maaran அண்ணா என் மீது மிகுந்த அக்கறையுடன் பல ஆலோசனைகளை கூறி வருபவர்களில் முக்கியமானவர்.

கடந்த 8-10 வருடங்களில் பல மணி நேரங்கள் அவருடன் கலந்துரையாடிருக்கிறேன்.

05-Jan-2026 இரவு அவரை சந்தித்து பேச முடிந்தது.

இறைவன் மக்களை முட்டாளாக நினைத்து படமெடுத்தவர்களை Blue Sattai Maaran அண்ணாவை வைத்து மிதி… மிதி என மிதித்து இது வரை ஓட விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

தேவையில்லாத நேரத்தில் தமிழ்ப் படங்களில் வரும் டூயட் கள் குறைந்ததற்கு மாறன் அண்ணா reviews ஒரு முக்கிய காரணம்.

Anti Indian ரிலீஸுக்கு தயாரான சமயம்..AGS அழைத்து அவசர அவசரமாக சென்று பார்த்தேன்.

பிறகு films and fans குழுவினரை ஒருங்கிணைத்து காசி டாக்கீஸில் Anti Indian FDFS பார்த்தோம்.

films and fans குழுவினர் அனைவரும் Blue Sattai Maaran அண்ணாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

படத்தின் இடைவேளை யில் அவர்கள் அனைவரோடும் பொறுமையாக பேசி பதிலளித்து கொண்டிருந்தார்.

என் கூட இருந்த பொட்டு பொடிசுகள் என்னை பயன்படுத்திக் கொண்டதை சொல்ல சொல்ல …என்னை கடிந்து கொண்டார்.

அன்றே சிலரை கூட சேர்த்துக் கொள்வதற்கு என்னை warn செய்திருந்தார். நான் தான் அலட்சியமாக இருந்தேன்.

அதை நினைவுகூர்ந்தார்.

60 நிமிடங்களுக்கு மேலேயே பேசியிருப்போம்.

வருடத்தின் ஆரம்பத்தில் அவரை சந்தித்து பேசியது மனதிற்கு உற்சாகத்தை தந்தது.

#BlueSattaiMaaran
#ப்ளுசட்டைமாறன்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.