
Sivashankar Jagadeesan foundation – Update – 2026 Planner
இது வரை சிவஷங்கர் ஜெகதீசன் அறக்கட்டளை தொடங்கி Bags(கைப்பைகள்), Clocks(கடிகாரங்கள்) கொடுத்து வந்தோம்.
நண்பர்கள், உறவினர் தவிர ஆதரவற்றோர் பலருக்கு கைப்பைகள் சென்றடைந்தது.
இந்த வருடம் 2026 டைரிகள் கொடுக்க தயாராகிறேன்.
வருடத்தின்
Booksandreaders – குழுவினருக்கும், Films and fans குழுவினருக்கும் டைரி சிறந்த பரிசாகவும், உபயோகமாகவும் டைரி இருக்கும் என டைரியை Choose செய்திருக்கிறேன்
கணக்கு வழக்குகளை எழுதுவதற்கு பயன்பட்டாலும் அது நம் நோக்கத்திற்கு வெற்றி தான்.
சென்னை புத்தக காட்சியில் என்னை சந்திப்பவர்களுக்கும் டைரியை பரிசாக தருகிறேன்.
#சிவஷங்கர்ஜெகதீசன்அறக்கட்டளை
#SivashankarJagadeesanFoundation
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.