Roseline ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஜீவன்.
12 வருடங்களாக IT வேலையில் உள்ள மன உளைச்சல்கள் அதிகமாகும் போது கையிலெடுப்பது பைபிள்.
பல வருடங்களாக துன்பமான வேளைகளில் உதவிக்கு வருபவர்கள் கிறிஸ்தவர்கள்.
பைபிளில் Random ஆக 4 வசனங்கள் படிக்கும் வழக்கம் 12 வருடங்களுக்கு முன் உருவானது.
அந்த பைபிள் வசனங்கள் என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் போது அதை படிக்கும் ஆர்வம் அதிகமானது.
கல்லீரல் பிரச்சினையினால் Diet மாறி போது சாப்பிடும் வார்கோதுமை, கம்பு, சமைக்கும் போது தவறாமல் சேர்க்கும் உளுந்து , சீரகம் போன்றவையும் பைபிள் வசனங்களில் வர இது நம் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதை உணர்ந்தேன்.
3 வருடங்களாக Roseline க்கும் படிக்கும் பைபிள் வசனங்கள் என் வாழ்க்கையை பிரதிபலிப்பதை சொல்லி வந்தேன்.
மிகுந்த வேலைப்பளுவும், மன உளைச்சலும் மிகுந்த நாட்களில் Roseline இன் வார்த்தைகள் மிகுந்த ஆறுதல் அளித்தவை.
Roseline சிறு வயதிலிருந்தே ஆதரவற்றவர்களை , உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று ஆறுதல் வார்த்தைகள் சொல்லி தேற்றுபவளாகவே இருந்திருக்கிறாள்.
Roseline மற்றும் கணவர் சார்லஸை நேற்று(24-Dec-2025) அவர்கள் வீட்டுக்கு சென்று சந்தித்து பேச முடிந்தது.
பல வருடங்களாக அந்தமானில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு Roseline மற்றும் Charles நேரில் சென்று அவர்களின் கதைகளை கேட்டு ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றியிருக்கிறார்கள். அவர்கள் அந்த சூழ்நிலையில் இருந்து வெளி வர உதவியிருக்கிறார்கள்.
என்னுடைய பைபிள் சந்தேகங்களை தீர்க்கும் தோழியும், என்னுடைய #1 Fan உம் Roseline.
வளர்ந்து நிற்கும் அவளுடைய பிள்ளைகளுக்கு என்னவொரு Maturity? என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.
சார்லஸ் எனக்காக ஒரு Prayer செய்தபின் விடைபெற்று கிளம்பினேன்.
நேற்றைய தினம் சிறப்பான தினமாக மாறியிருந்தது.
#பைபிள்
#Bible
#Biblequotes
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
12 வருடங்களாக IT வேலையில் உள்ள மன உளைச்சல்கள் அதிகமாகும் போது கையிலெடுப்பது பைபிள்.
பல வருடங்களாக துன்பமான வேளைகளில் உதவிக்கு வருபவர்கள் கிறிஸ்வர்கள்.
பைபிளில் Random ஆக 4 வசனங்கள் படிக்கும் வழக்கம் 12 வருடங்களுக்கு முன் உருவானது.
அந்த பைபிள் வசனங்கள் என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை பிரதிபலிப்பதாக இருக்கும் போது அதை படிக்கும் ஆர்வம் அதிகமானது.
கல்லீரல் பிரச்சினையினால் Diet மாறி போது சாப்பிடும் வார்கோதுமை, கம்பு, சமைக்கும் போது தவறாமல் சேர்க்கும் உளுந்து , சீரகம் போன்றவையும் பைபிள் வசனங்களில் வர இது நம் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதை உணர்ந்தேன்.
3 வருடங்களாக Roseline க்கும் படிக்கும் பைபிள் வசனங்கள் என் வாழ்க்கையை பிரதிபலிப்பதை சொல்லி வந்தேன்.
மிகுந்த வேலைப்பளுவும், மன உளைச்சலும் மிகுந்த நாட்களில் Roseline இன் வார்த்தைகள் மிகுந்த ஆறுதல் அளித்தவை.
Roseline சிறு வயதிலிருந்தே ஆதரவற்றவர்களை , உதவி தேவைப்படுபவர்களை தேடிச் சென்று ஆறுதல் வார்த்தைகள் சொல்லி தேற்றுபவளாகவே இருந்திருக்கிறாள்.
Roseline மற்றும் கணவர் சார்லஸை நேற்று(24-Dec-2025) அவர்கள் வீட்டுக்கு சென்று சந்தித்து பேச முடிந்தது.
பல வருடங்களாக அந்தமானில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு Roseline மற்றும் Charles நேரில் சென்று அவர்களின் கதைகளை கேட்டு ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றியிருக்கிறார்கள். அவர்கள் அந்த சூழ்நிலையில் இருந்து வெளி வர உதவியிருக்கிறார்கள்.
என்னுடைய பைபிள் சந்தேகங்களை தீர்க்கும் தோழியும், என்னுடைய #1 Fan உம் Roseline.
வளர்ந்து நிற்கும் அவளுடைய பிள்ளைகளுக்கு என்னவொரு Maturity? என்ன படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.
சார்லஸ் எனக்காக ஒரு Prayer செய்தபின் விடைபெற்று கிளம்பினேன்.
நேற்றைய தினம் சிறப்பான தினமாக மாறியிருந்தது.
#பைபிள்
#Bible
#Biblequotes
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.