திடீர் பாசம், திடீர் அக்கறைகள்
திடீர் பாசமும் திடீர் அக்கறையும் பயமுறுத்துகிறது.
பழையபடி என்னை body shaming செய்து கொண்டிருந்தால் ஒரு வேளை புதிதாக பேச வரும் நபர்களை நம்ப தோன்றும்.
பள்ளி, கல்லூரி நண்பர்களை தவிர மற்றவர்களிடம் நெருக்கம் காட்டுவதில்லை.
சுற்றி ஒரு ஆயிரம் அரண்கள் அமைத்துக் கொண்டே மனிதர்களிடம் பழக வேண்டியிருக்கிறது.
கூட இருந்த 5 பேரும் துரோகம் செய்து விட்டு ஓடினால் யாரை நம்ப முடியும்?
இது ஒரு நன்றிகெட்ட, கேடுகெட்ட, மானங்கெட்ட உலகம்.
#நன்றிகெட்டஉலகம்
#கேடுகெட்டஉலகம்
#மானங்கெட்டஉலகம்
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.