
My Healthy Breakfast Plate – ஆரோக்கியமான வீட்டு சமையல்
வெள்ளை அரிசி அல்லாத வகைகளில் கருப்பு கவுனி, கைக்குத்தல் அரிசி(Hand Pounded Brown rice) என்ற பட்டியலில் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு என் அனுபவத்தில் முதலிடம்.
இரவே வெள்ளை உளுந்து, வெந்தயம் ஒரு கிண்ணத்திலும் , மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றொரு பாத்திரத்தில் ஊரவைத்திருந்தேன்.
கல்லீரல் பிரச்சினை பெரிதாகாமல் பாதுகாத்து கொள்ள உப்பு, எண்ணெய், சர்க்கரை தவிர்ப்பது அவசியம்.
ஹோட்டல்களில் உப்பை அள்ளி கொட்டுவதால் அங்கே 3 வேளையும் சாப்பிட முடியாது.
நேரம் எடுத்து கிச்சனை முழுமையாக சுத்தம் செய்தேன்.
காலையில் மிக்ஸியிலேயே அரைத்து கடுகு, உளுந்து, கருவேப்பிலை, மல்லி தாளித்து இட்லி பானையில் இட்லி நன்கு வெந்து கிடந்த இட்லியை எடுத்தேன்.
வழக்கம் போல்… Roasted Almonds(, Walnuts, Sunflower seeds(Vit E).
Black Coffee.
#காலைஉணவு
#வீட்டுசமையல்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#MyHealthyBreakfastPlate
#HealthyHomeCooking
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.