உங்க வீட்டு சமையல் – சாலிகிராமம் – முருகவேல்
மழையில் மாட்டி கொண்டதால் Lunch க்கு முருகவேல் அண்ணனின் ‘உங்க வீட்டு சமையல்’ கடையில் ஒதுங்கினேன்.

இன்றைய வெரைட்டியாக பீட்ரூட் சாதம் ,சென்னா சாதம், கருவேப்பிலை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் கொஞ்சம் கொஞ்சமாக.
கூடவே
1. பச்சைப்பயிறு,
2. கேரட் துருவல்,
3. மாதுளம்பழம்
இவையனுத்தும் விலை ₹60 க்கு.
இந்த உணவகத்தை பற்றி அண்ணன் கேபிள் அண்ணன் எழுதியிருக்கிறார்.
5 வருடங்கடளாக நமக்கும் favorite.
இந்த உணவகத்தில் கிடைக்கும் எலுமிச்சை சாதம்( Lemon Rice) க்கு நான் அடிமை.
வேர்க்கடலை, மல்லி, போட்டு புளிப்பு சுவை உங்களை மீண்டும் ஒரு lemon rice சாப்பிட வைத்து விடும்.
Lunch Meals மட்டும் காலை உணவு( breakfast )இப்போது கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
சாலிகிராமம் அபுசாலி street இல் அமைந்திருக்கிறது.
#உங்கவீட்டுசமையல்
#சாலிகிராமம்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#UngaVeetuSamayal
#Saligramam
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.