My Lunch Plate

My Lunch Plate – 29-Nov-2025

My Lunch Plate

மீண்டும் வீட்டில் சமையலில் இறங்கியிருக்கிறேன்.

ஆற அமர சமைப்பதும் ஒரு Stress Buster.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் வெங்காயம், பச்சை மிளகாய், வெள்ளை உளுத்தம்பருப்பு, சேர்த்து வேக வைத்த கலவை சாதம்.

Roasted Almonds Walnuts, Sunflower seeds

Grated Carrots squeezed in lemon.

Black Coffee.

#MyLunchPlate
#StressBuster
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

One comment

  1. உழைப்புக்கேற்ற உணவு,
    உணவுக்கேற்ற உழைப்பு ,
    இந்த தாரக மந்திரத்தை தவறாது கடைபிடித்தாலே
    உடல் பருமனை குறைக்கலாம் .

    சாதத்தை குறைத்து காய்கறிகளை கூட்டி உடல் பருமமானால்
    அவதி படுவோர் பின்பற்றலாம் . ஐம்பது வயதை தாண்டியோர் மட்டுமல்ல . ஓரளவு அனைவரும் உடல் நலத்தை பேணுதல் அவசியம் . ஆனால் இன்றைய இளைஞர் சமுகம் இதனை கடைபிடிக்காமல் பின்னல் அவதி படுவது இன்றைய கால சூழ்நிலையில் பார்க்க முடிகிறது

    Like

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.