சாமியார் போர்வையில் இருக்கும் நிதி மோசடிக் காரர்கள் – கொலைகாரர்கள்

சாமியார் போர்வையில் இருக்கும் நிதி மோசடிக் காரர்கள் – கொலைகாரர்கள்

💎💎💎நாம் இறைவனிடம் பேச இடைத்தரகர்கள் தேவையில்லை.💎💎💎

சமீபகாலமாக இந்த சாமியார்களின் அட்டூழியம் நிதி மோசடி, கொலை என கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது….

சில சாமியார்கள் அவர்களுடைய பக்க வாத்தியங்களளோடு சேர்ந்து கொண்டு ஏதோ தாங்கள் தான் பெரிய இடம்….அதிகார மையங்கள் தங்களுக்கு கீழ் தான் என்ற பிம்பத்தை பல வருடங்களாக கட்டமைத்திருக்கிறார்கள்.

சிவனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

⭐⭐⭐எளிய மனிதர்களின் இறைவன் சிவபெருமான்.⭐⭐⭐

பாட்டியின் பிட்டுக்காக மண் சுமந்தது, கண்ணப்பருக்காக மனம் இறங்கி காட்சி அளித்தது….என எளிய மனிதர்களின் இறைவன் சிவபெருமான்.

⭐⭐⭐எலைட் கார்ப்பரேட் சாமியார்களுக்கும் (Elite Corporate Godmen) சிவனுக்கும் சம்பந்தமில்லை. இது மக்களுக்கு புரிய வேண்டும் ⭐⭐⭐.

பல வருடங்களாக ஊரை ஏமாற்றி வரும் இந்த சாமியார்கள் இந்து மதத்திற்கு ஒரு சாபக்கேடு.

பெரிய அரசியல் தலைவர்களை தங்கள் நிகழ்ச்சிக்கு அழைப்பது, தங்களுக்கு அதிகார வர்க்கம் நெருக்கமானவர்கள் என காட்ட முயற்சி செய்யவே.

துளியும் உண்மையல்ல…

✅ ஒரு அரசு அதிகாரி சில காணொளிகளில் காரி காரி துப்புகிறார். செம கெத்து…Hats Off sir.

✅”இசைஞானி”இளையராஜா காரி காரி துப்புகிறார்.

“தனக்குத்தானே பட்டம் கொடுத்து கொள்பவனெல்லாம் குரு அல்ல” என்கிறார்.

அவருக்கே இந்த  எருமை மாடுகள் எல்லாம் ….சிவனை வைத்து உலகத்தை ஏமாற்றுவது பொறுக்கவில்லை.

✅சவுக்கு சங்கர் பலரின் அட்டூழியங்களை பல வீடியோக்களில் பேசி வருபவர்.

நாக்கை பிடிங்கி கொள்ளும் அளவிற்கு நூறு கேள்விகள் கேட்கிறார் சவுக்கு.

✅நக்கீரன் கோபால் காரி துப்புவது மட்டுமில்லாமல் இந்த சாமியார்கள் செய்யும் கொலைகளையும், ஆசிரமங்களின் உள்ளே நடக்கும் அட்டூழிங்கள், கொலைகளை பற்றி பல காணொளிகளில் விவரிக்கிறார்.

✅ பாதிக்கப்பட்ட ஒரு தாய் செய்தியாளர்களுக்கு தன்னுடைய இரு பெண்களையும் எப்படி மூளைச்சலவை செய்திருந்தார்கள்…
அவர்கள் பயிற்சிக் கென அழைத்து கொடுக்கும் பொருட்கள் எப்படி மயக்க நிலை அடைய செய்கின்றன என ஆசிரமங்களில் நடக்கும் பல விஷயங்களை வெளிப்படையாக பிரஸ் மீட்டில் புட்டு புட்டு வைக்கிறார்.

ஒரு Elite Corporate Godmen (எலைட் கார்ப்பரேட் சாமியார்) மீது உள்ள மறுக்க முடியாத குற்றுசாட்டுகள்…

1. சிறு பெண்களை Inner Enginnering Course, Yoga பயிற்சி, தியானம் என ஒரு வார பயிற்சி வகுப்பிற்கு சேர்பவர்களை  மூளைச்சலவை செய்வது

அவர்களுக்கு(12-15 வயது சிறுமிகள்) மொட்டையடித்து, வெள்ளை/காவி துணி கொடுத்து இவர்களை விட்டே இனி ஆசிரமத்தை விட்டு வர மனமில்லை என வீடியோ எடுத்து வெளியிடுவது

2. உள்ளுர் அரசியல் புள்ளிகளின் உதவியோடு  மலைகளை சுற்றியுள்ள அரசு நிலங்களை மிகப்பெரிய நில அபகரிப்பு செய்தது

3. பல நூறாண்டுகளாக காடுகளாக இருந்த இடங்களை நில அபகரிப்பு செய்து ஆக்கிரமித்து மின்சாரம் பாயும் வகையில் சுற்றுச்சுவர் எழுப்பியது

4. ஒரு மிகப்பெரிய  PR team சேர்த்துக் கொண்டு “சிவபெருமானை கொண்டாடுகிறேன்”  என்று பெரும்புள்ளிகளை அழைத்து ஆட விடுவது…அவர்களுக்கும் ஒரு Stress buster, fame தேவைப்படுகிறது…அதை சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது

5. தன்னையும், தன் ஆசிரமத்தையும் எதிர்த்து பேசுபவர்களை(Whistle Blowers) , வழக்கு தொடர்பவர்களை ஆளே இல்லாமல் செய்வது

6.அதிகார மையங்கள் – டெல்லியே தனக்கு கீழ் தான் இருப்பது போல் ஒரு பிம்பத்தை கட்டமைத்திருப்பது

7. Press meet இல் சுற்றி கேமராக்களோடு கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களையே தன்னுடைய பக்க வாத்தியங்களை வைத்து அடிப்பது

8.  தமிழ்நாட்டிலிருக்கும் அரசியல் கட்சிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது

9. தனது சிலையையே நிறுவி விட்டு சிவபெருமானின் சிலை என ரீல் விட்டுத் திரிவது, அதற்கு விளக்கங்கள் கொடுத்து குழப்புவது

10. Amazon , Flipkart க்கு நிகராக business செய்து பொருளீட்டிக் கொண்டு மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிப்பது

11. இந்தியா கை விட்டால் இங்கிருந்து தப்பி(குறிப்பாக பணக்கார நாடுகள் ) சென்று அங்கே தனது ஆன்மீக வியாபாரத்தை(ஆம்…ஆன்மீக வியாபாரத்தை ) தொடர்வது…அதற்காக ஏற்கனவே பல ஏக்கர் நிலம் வெளிநாடுகளில் வாங்கி வைத்திருப்பது..

என இந்த எலைட் கார்ப்பரேட் சாமியாரின் மீதான குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே போகிறது.

இப்படி இந்த எலைட் கார்ப்பரேட் சாமியார்கள் எப்படி இத்தனை அட்டூழியம் செய்து கொண்டு,

எப்படி திமிரோடும், தன்னை எதிர்ப்பவர்களை கொலை செய்து கொண்டும் திரிய முடிகிறது???

ஆன்மீகம் வேறு. கடவுள் வழிபாடு வேறு. இப்படிப்பட்ட ஆட்கள் வேறு .

⭐⭐⭐ஆன்மீகத்தையே வியாபாரமாக பார்த்து இறங்கியவர்கள் இவர்கள்…⭐⭐⭐

மக்களுக்கு அறிவிருந்தால் இந்த எருமை மாடெல்லாம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது.

இந்து மதத்தை மற்ற மதத்தினர் வெறுப்பேற்றுவதற்கு இப்படிப்பட்ட சாமியார்கள் தான் முக்கிய காரணம்.

இந்த எருமை மாடுகளையும் கூட இருக்கும கொசுக்களையும்
மரண அடி அடித்து தூக்கில் போட வேண்டும்.

#ஓம்நமசிவாய
#OmNamaShivaya
#LordShiva
#சிவபெருமான்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.