இயக்குநர் S S Stanley சார் – ஆழ்ந்த இரங்கல்

இயக்குநர் Sstanly Stanly சார் கேபிள் Cable Sankar அண்ணன் மூலமாக எனக்கு அறிமுகமானார்.

பிறகு BOFTA வில் சில வருடங்களுக்கு முன் நடந்த இயக்குநர் பயிற்சிப்பட்டறையில் 30 ற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் சிறுகதைகளை படித்து அதனுடைய review சொல்வது மட்டுமின்றி கதைகளை மெருகேற்றும் பல உத்திகளை பகிர்ந்தார்.

பழகுவதற்கு இனிமையானவர்.

ஆசிரியராக, Mentor ஆக  BOFTA வில் பல மாணவர்களுக்கு இயக்குநர் பயிற்சி அளித்து வந்தார்.

முதன்முதலில் ‘செம்மலர்’  என்று எழுதிய சிறுகதையை படித்து review செய்தவர் இயக்குநர் SS ஸ்டான்லி அவர்கள்.

நம் #வாசிப்புப்போட்டி2021 க்கு விருந்தினராக அவரை அழைத்திருந்தோம்.  பொறுமையாக #வாசிப்புப்போட்டி2021, #filmreviews2021 பற்றி கேட்டு விழாவிற்கு வர சம்மதித்தார்.

நிகழ்வில் கலகலப்பாக பேசியிருந்தார். காணொளி கமெண்டில்.

“தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” சிறுகதையை குறும்படமாக எடுத்த போது அதை வெளியிட்டார்.

அவரது மறைவுச் செய்தி பேரதிர்ச்சி.  அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

#SSStanley
#Director
#ஸ்டான்லி
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.