பிறந்த நாள் வாழ்த்துகள் சோம. வள்ளியப்பன் சார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் சோம. வள்ளியப்பன் சார்.

எழுத்துலகில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளுமை Soma Valliappan அவர்கள்.

நிதி மேலாண்மை, சுயமுன்னேற்றம், மனித வள மேலாண்மை என அவருடைய 80 புத்தகங்களும் தகவல் களஞ்சியம்.

உங்களை சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டவை சோம. வள்ளியப்பன் அவர்களுடைய புத்தகங்கள்.

இந்த வருடம் எழுத்துலகில் 25 வருடங்களை நிறைவு செய்கிறார்.

மேனேஜ்மென்ட் குரு கம்பன், அள்ள அள்ளப் பணம் (Series), புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? , இட்லியாக இருங்கள் , ஜெமினி சர்க்கிள்(சிறுகதைத் தொகுப்பு) அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.‌

பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.

நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

#சோமவள்ளியப்பன்

#SomaValliappan

#சிவஷங்கர்ஜெகதீசன்

#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.