

Sivashankar Jagadeesan Foundation – Update
Sivashankar Jagadeesan Foundation சார்பாக இந்த ஆண்டு 500 க்கும் மேற்பட்ட பைகள், கடிகாரங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கியிருக்கிறோம்.
அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு உதவுவதே முதல் இலக்கு.
தவிர எளியவர்கள், சாதனையாளர்கள் என 14 பேருக்கு சிவஷங்கர் ஜெகதீசன் அறக்கட்டளை சார்பாக உழைப்பாளர் விருது, சாதனையாளர் விருது வழங்க திட்டமிட்டு வருகிறோம்.
நம் அறக்கட்டளையில் தன்னார்வலராக இணைய விரும்புபவர்கள் இந்த குழுக்களில் இணைந்திடுங்கள்.
Sivashankar Jagadeesan Foundation is started to help the needy people and to appreciate the talents in all fields especially Literature, Music and Cinema.
Please join if you are interested in volunteering for social welfare activities and contributing back to the society.
#SivashankarJagadeesanFoundation #சிவஷங்கர்ஜெகதீசன்அறக்கட்டளை
WhatsApp:
https://chat.whatsapp.com/HiUfL8paLZgDU2pEpYThsz
Facebook:
https://www.facebook.com/groups/2248700325465567/?ref=share&mibextid=NSMWBT
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.