தீபாவளியென்றால் சென்னையில் இளையராஜா நிகழ்ச்சி – The King is Back

தீபாவளியென்றால் சென்னையில் இளையராஜா நிகழ்ச்சி – The King is Back

18 வயது முதல் தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில்லை, புதுத்துணி எடுத்ததில்லை.

ஆனால், தீபாவளிக்கு சிறுவயதில் இருக்கும் உற்சாகமும், புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி என்றால் தொற்றிக் கொள்கிறது .

1. இளையராஜா – அன்றும் இன்றும் என்றும்
2. Ilaiyaraaja – One Man Show
3. #Ilaiyaraaja1000
4. #Ilaiyaraaja75 ஐ தொடர்ந்து

இன்று (14-July-2024) மாலை சென்னையில் நடைபெறும் The King is back இசை நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்கிறேன்.‌

நிகழ்வை ஆவலுடன் எதிர் கொள்கிறேன்.

நிகழ்ச்சி பற்றி நாளை புகைப்படங்கள், காணொளிகளோடு விரிவாக எழுதுகிறேன்.

#TheKingIsBack
#Ilaiyaraaja
#MercuriEvents
#chennai
#IsaignaniIlaiyaraaja
#SivashankarJagadeesan
#இசைஞானி
#இளையராஜா
#சிவஷங்கர்ஜெகதீசன்


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.