சிறந்த பேச்சாளர், முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு IAS அவர்களுடனான சந்திப்பு

சிறந்த பேச்சாளர், முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு IAS அவர்களுடனான சந்திப்பு

இன்று (28-June-2024) என் இளவயதின் ஆதர்ச நாயகன் சிறந்த பேச்சாளர், ஆட்சியர், முன்னாள் தலைமை செயலாளர் வெ. இறையன்பு IAS அவர்களை “விண்வெளித் தழும்புகள்” – நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு – நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்து பேச முடிந்தது.

விழாவில் ஒரு அட்டகாசமான சிறப்புரையாற்றினார்.

#விண்வெளித்தழும்புகள்
#நூல்வெளியீட்டுவிழா
#இறையன்பு
#வெஇறையன்பு
#Iraianbu
#IraianbuIAS
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.