ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்றால் என்ன?
கோவில்களுக்கு செல்வதும் வழிபாடுகளை மேற்கொள்வது மட்டுமே ஆன்மீகமாகாது.
சரணாகதி அடைவதும் தன்னைத்தானே அறிந்து கொள்வதும் பக்தி.
சரணாகதி அடைவதன் மூலம் நம்மைப் பற்றி நாமே அறிய முடியும் இதன் மூலம் சகலமும் ஒன்றுதான் என்பதும் புரியவரும்.
விழித்துக் கொண்டேயிருக்கும் ஆன்மாவால் தான் சரணாகதி அடைய முடியும்.
மனதை ஒருமித்த இறையை நோக்கி தியானிக்க மனம் தெளிவடையும்.
ஆன்மீக அனுபவம் எப்போதும் புலன்களால் கிடைக்காது. ஆன்மாவால் மட்டுமே கிடைக்கும்.
மனம் ஒன்றினால் மாற்றங்கள் தானாக கிடைக்கும்.
நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து மனதுக்கு உட்பட்டு வாழ்வதும் கடவுள் அனைத்திலும் இல்லை.; ஆனால், அனைத்துமே கடவுள் தான் என்று உணர்வதும் ஒருவகை ஆன்மீகம் தான்.
#திருவாசகம்
#Thiruvasagam
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.